Kalangarai Vilakkam: கள்ளக்குறிச்சி மாவட்டம் உருவாக காரணம்
ANY SUGGESTIONS, QUERIES, FEEDBACK: Mail to gopinathan36@gmail.com : Whats-app to 9944069494.

கள்ளக்குறிச்சி மாவட்டம் உருவாக காரணம்





தமிழகத்தின் 33 வது மாவட்டமாக கள்ளிக்குறிச்சி மாவட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.

கள்ளிக்குறிச்சியை கொண்ட விழுப்புரம் மாவட்டமானது 7,717 ச.கி.மீ பரப்பைக் கொண்டது.

மக்கள் தொகை 34,58,873 உடையது.

வருவாய் கோட்டம் 4

வட்டம் 9

நகராட்சி 3

பேரூராட்சி 14

ஊராட்சி ஒன்றியங்கள் 22

ஊராட்சி 1099

என அமைந்திருந்தது. விழுப்புரம் மிகப்பெரிய நிர்வாகத்தை கொண்டிருந்த காரணத்தால் நிர்வாகத்தை எளிமைப்படுத்தும் வண்ணம் கள்ளக்குறிச்சியை தலைமையிடமாக் கொண்டு புதிய மாவட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment