Kalangarai Vilakkam: போகிக்கு ஈடுசெய் விடுமுறை
ANY SUGGESTIONS, QUERIES, FEEDBACK: Mail to gopinathan36@gmail.com : Whats-app to 9944069494.

போகிக்கு ஈடுசெய் விடுமுறை





பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடவும் வெளியூர் செல்லும் ஊழியர்களின் பயண வசதிக்காகவும் போகிக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனை ஈடு செய்யும் விதமாக பிப்ரவரி 9 ஆம் தேதி வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment