C மற்றும் D பிரிவு ஊழியர்களுக்கு பொங்கல் மிகை ஊதியம் அறிவிக்கப்பட்டுள்ளது.
மிகை ஊதியமானது 30 நாட்கள் ஊதியம், ரூ.3000 என்ற உச்ச வரம்புக்குட்பட்டு வழங்கப்பட்டு வழங்கப்பட உள்ளது.
01.04.2017 லிருந்து 31.03.2018 வரை பணியாற்றியுள்ள ஊழியர்கள் முழு மிகை ஊதியத்தையும் பெற வாய்ப்பு உள்ளது.
குறைந்த பட்சம் C பிரிவில் 6 மாதம் பணியாற்றி B பிரிவிற்கு பதவி உயர்வு பெற்றவருக்கும் விகித அடிப்படையில் மிகை ஊதியம் பெற வாய்ப்பு உள்ளது.
தற்போது உள்ள ஊதிய முறையின் படி LEVEL 1 லிருந்து LEVEL 12 வரை
அதாவது பழைய ஊதிய முறையின் படி GRADE PAY 1300 லிருந்து GRADE PAY 4300 வரை ஊதியம் பெறும் ஊழியர்களுக்கு மிகை ஊதியம் வழங்க வாய்ப்பு உள்ளது.

No comments:
Post a Comment