தமிழக ஆரம்ப சுகாதார நிலையங்களில் காலியாக உள்ள நர்ஸ் பணியிடங்களை நிரப்ப மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் அறிவிக்கை வெளியிட்டுள்ளது.
பணியின் பெயர் : நர்ஸ்
காலியிடங்களின் எண்ணிக்கை : 2345
கல்வித் தகுதி : Diploma in Nurse
சம்பளம் : தொகுப்பூதியம் ரூ. 14,000 ஆண்டு ஊதிய உயர்வு ரூ.500.
அறிவிக்கை நாள் : 07.02.2019
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி : 07.02.2019
விண்ணப்பிக்க கடைசி தேதி : 27.02.2019
விண்ணப்பக்கட்டணம் செலுத்த கடைசி தேதி : 01.03.2019
தேர்வு நடைபெறும் தேதி : 23.06.2019
தேர்வு மையங்கள் : சென்னை, மதுரை, கோவை, திருச்சி, நெல்லை.
விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன்
மேலும் விவரங்களை முழுமையாக அறிய இங்கே க்ளிக் செய்யுங்கள்.
http://www.mrb.tn.gov.in/pdf/2019/Nurses_Notification_07022019.pdf
ஆன்லைனில் விண்ணப்பிக்க இங்கே க்ளிக் செய்யுங்கள்.
https://mrbofficer.online-ap1.com/nurses/
Titanium Rod in Leg - The TITIAN ART
ReplyDeleteThe TITIAN ROCKET apple watch titanium vs aluminum SITE in the TITIAN ion titanium on brassy hair ART collection ion titanium hair color includes three titanium pickaxe terraria different titanium mens ring styles: Ironing, Spicy Rod, and Solid Rock. You can enjoy $6.99 · In stock