Kalangarai Vilakkam: SC/ST பின்னடைவு ஆசிரியர் பணியிடங்கள் நிரப்ப TRB அறிவிக்கை
ANY SUGGESTIONS, QUERIES, FEEDBACK: Mail to gopinathan36@gmail.com : Whats-app to 9944069494.

SC/ST பின்னடைவு ஆசிரியர் பணியிடங்கள் நிரப்ப TRB அறிவிக்கை




பழங்குடியினர் பின்னடைவு பணியிடங்களை நிரப்ப டிஆர்பி அறிவிக்கை வெளியிட்டுள்ளது.

அறிவிக்கை எண் 01/2019, 02/2019, 3/2019, 04/2019, 5/2019. Date 07.07.2019.

நிரப்பப்படும் பணியிடங்கள் பெயர் மற்றும் காலியிடங்கள் எண்ணிக்கை விபரம் பின்வருமாறு.

இடைநிலை ஆசிரியர்  -  12 (ST ONLY) (SCHOOL EDUCATION)

பட்டதாரி ஆசிரியர் - 93 (ST ONLY) (SCHOOL EDUCATION)

பட்டதாரி ஆசிரியர் - 19 (SC/SCA ONLY) (KALLAR WELFARE)

பட்டதாரி ஆசிரியர் - 4 (ST ONLY) (KALLAR WELFARE)

முதுகலை பட்டதாரி ஆசிரியர் - 3 (SC/SCA ONLY) (KALLAR WELFARE)

சிறப்பு ஆசிரியர்கள் - 17 (ST ONLY) (SCHOOL EDUCATION)

உதவிப் பேராசிரியர் - 4 (ST ONLY) (GOVERNMENT ARTS COLLEGES)

விரிவான விபரங்கள் மற்றும் விண்ணப்பிக்கும் வசதி ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் விரைவில் வெளியிடப்படும்.

ஆன்லைனில் மட்மே விண்ணப்பிக்க வேண்டும்.

கடந்த ஆசிரியர் தகுதித் தேர்வுகளில் வெற்றிப் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

No comments:

Post a Comment