Kalangarai Vilakkam: மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு அறிவிப்பு
ANY SUGGESTIONS, QUERIES, FEEDBACK: Mail to gopinathan36@gmail.com : Whats-app to 9944069494.

மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு அறிவிப்பு

மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு தேதி :  07.07.2019

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி  :  05.02.2019

விண்ணப்பிக்க கடைசி தேதி  :  05.03.2019

தேர்வுக் கட்டணம் செலுத்த கடைசி தேதி  :  08.03.2019

விண்ணப்ப தகவல்களை சரிசெய்ய ஆரம்ப தேதி  :  14.03.2019

விண்ணப்ப தகவல்களை சரிசெய்ய கடைசி தேதி  :  20.03.2019

முதல் தாள் தேர்வு நேரம்  :  9.30 AM  TO  12.00 PM

இரண்டாம் தாள் தேர்வு நேரம்  :  2.00 PM  TO  4.30  PM

தேர்வை தமிழில் எழுதலாம்.

தமிழகத்தில் சென்னை, மதுரை, கோயம்புத்தூர், திருச்சி யில் தேர்வு மையங்கள் அமைக்கப்படும்.

மேலும் முழுமையான விவரங்களை அறிய இங்கே க்ளிக் செய்யுங்கள்.



நேரடியாக ஆன்லைனில் விண்ணப்பிக்க இங்கே க்ளிக் செய்யுங்கள்.

No comments:

Post a Comment