சென்னை, கிண்டியில் உள்ள வேலைவாய்ப்பு பயிற்சித்துறை ஆணையரகத்தில் உள்ள அலுவலக உதவியாளர் பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியின் பெயர் : அலுவலக உதவியாளர்
கல்வித் தகுதி : எட்டாம் வகுப்பு
சம்பளம் : 15,700 - 50,000
காலியிடங்களின் எண்ணிக்கை : 5
விண்ணப்பிக்க கடைசி நாள் : 15.02.2019
விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி :
நிர்வாக அலுவலர் (பணியமைப்பு),
வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை,
(பயிற்சி பிரிவு),
கிண்டி,
சென்னை - 600 0032.
விண்ணப்பம் மற்றும் தகவல் குறிப்பேட்டை டவுன்லோட் செய்ய இங்கே க்ளிக் செய்யுங்கள்.
http://skilltraining.tn.gov.in/DET/PDF-Files/Advertisement_OA_Vacanct.pdf
No comments:
Post a Comment