Kalangarai Vilakkam: புதிய ஐடிஐ தொடங்க விண்ணப்பிக்கலாம்
ANY SUGGESTIONS, QUERIES, FEEDBACK: Mail to gopinathan36@gmail.com : Whats-app to 9944069494.

புதிய ஐடிஐ தொடங்க விண்ணப்பிக்கலாம்




புதிய ஐடிஐ தொடங்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இணைய தளத்தின் வாயிலாக தொழிற்பள்ளிகள் அங்கீகார விண்ணப்பத்தினை பதிவேற்றம் செய்வதற்கு முன்னர் கீழே கொடுக்கப்பட்டுள்ள அறிவுரைகளை கவனமாக படித்து பூர்த்தி செய்து சமர்ப்பிக்கவும்.
‘*’ குறிப்பிட்டுள்ள அனைத்து பதிவுகளையும் கண்டிப்பாக பூர்த்தி செய்யவேண்டும்.
Model விண்ணப்பத்தினை பார்த்து அனைத்து தகவல்களையும் தயார் நிலையில் வைத்துக் கொண்டு பூர்த்தி செய்யவும்.
Syllabus பற்றிய தகவல்களுக்கு (தற்காலிகமாக) அந்தந்த மண்டல பயிற்சி இணை இயக்குநர் அலுவலகங்களை அணுகி பெற்றுக்கொள்ளவும்.
விண்ணப்பத்திணை பதிவேற்றம் செய்வதற்கு முன்னர் Building Plan-களை ­A4 size each 50kb jpeg
TNEB இணையதளத்தில் தங்களுடைய EB SC எண்ணுடைய தகவல்கள் அடங்கிய வலை பக்கத்தினை Download செய்து 30kb jpeg -ளாக
ஏற்கனவே, அறிவிக்கப்பட்டுள்ள Industrial School அங்கீகார ஆணை(கள்) நகல்(களை) each 30kb jpeg file -களாக
Approval பெற வேண்டிய தொழிற்பிரிவுகளின் புகைப்படம் each trade 3 photo) 50 kb jpeg file -களாக
Authorised signatory – வெள்ளை தாளில் 2x1 inch அளவுக்குள் கையெப்பம் இட்டு 20kb jpeg file-ளாக scan செய்து தயார் நிலையில் வைத்துக்கொள்ள வேண்டும்
விண்ணப்பக் கட்டணமானது கீழ்க்கண்டவாறு RTGS / NEFT வாயிலாக செலுத்த வேண்டும்.
11.01.2019 - 31.01.2019 - Rs.500
01.02.2019 - 28.02.2019 – Rs.600
01.03.2019 - 31.03.2019 – Rs.700
01.04.2019 - 30.04.2019 - Rs.800
விண்ணப்பிக்கும் ஒவ்வொரு தொழிற்பிரிவிற்கும் விண்ணப்பக் கட்டணம் செலுத்தப்பட வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம் மற்றும் ஆய்வுக் கட்டணம் (ரூ.2,500/-) ஆகியவை சேர்த்து கீழ் கண்ட வங்கி கணக்கில் RTGS / NEFT வாயிலாக செலுத் தி RTGS / NEFT எண்ணை இணைய தள விண்ணப்பத்தில குறிப்பிட வேண்டும்.Account Name: " The Assistant Accounts Officer" Department of Employment and Training, Guindy, Chennai-600032
Account Number : 6595159627
Name of the Bank: Indian Bank, Besant Nagar Branch, Chennai
IFSC Code : IDIB000B068
MICR Code : 600019073
விண்ணப்பம் சமர்ப்பித்த பின்னர் தோன்றும் Temporary Registration எண்ணை தவறாமல் குறித்து வைத்துக்கொள்ளவும்.
பதிவேற்றம் செய்யப்படும் அனைத்து தகவல்களின் உண்மைத் தன்மைக்கு விண்ணப்பதாரரே முழு பொறுப்பாவார்.
பூர்த்தி செய்த விவரங்கள் தவறு என்று தெரியவரும் போது தங்களுடைய விண்ணப்பம் எந்த நிலையிலும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளால் நிராகரிக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.
மண்டல பயிற்சி இணை இயக்குநர்கள் Inspection வரும்போது Tools and Equipments, staff மற்றும் அனைத்து infrastructure தயார் நிலையில் இருத்தல் வேண்டும்

ஆன்லைனில் விண்ணப்பிக்க இங்கே க்ளிக் செய்யுங்கள்.

No comments:

Post a Comment