NATIONAL INSTITUTE OF FASHION TECHNOLOGY எனும் தேசிய ஆடை வடிவமைப்பு நிறுவனத்தில் பயில சேர்க்கை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசித் தேதி 28.12.2018.
கற்பிக்கப்படும் பட்டங்கள்.
இளநிலை படிப்புகள் : B.D.E.S, B.F.Tech
முதுநிலை படிப்புகள் : M.D.E.S, M.F.M., M.F.Tech
விண்ணப்பிக்கும் முறையை அறிய இங்கே க்ளிக் செய்யுங்கள்.
https://applyadmission.net/NIFT2019/HowToApply.pdf
விண்ணப்பிக்க இங்கே க்ளிக் செய்யுங்கள்.
https://applyadmission.net/NIFT2019/
No comments:
Post a Comment