தமிழகத்தில் எல்கேஜி, யுகேஜி தொடங்கப்பட உள்ள 2,381 அங்கன்வாடி மையங்களில் ஒரு மையத்திற்கு ஒரு ஆசிரியை வீதம் 2,381 உபரி ஆசிரியைகளை நியமிக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
வரும் 21 ஆம் தேதி முதல் எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் தொடங்கப்பட உள்ளன.
அனைத்து ஒன்றியங்களிலும் பணிமூப்பில் இளையவரை அடையாளம் காணும் பணி முடிவடைந்து விட்டது. விரைவில் பணி ஆணை வழங்கப்பட உள்ளது.
அங்கன்வாடியில் நியமிக்கப்படும் ஆசிரியைகள் ஒரு நாளைக்கு 2 மணி நேரம் மட்டும் பாடம் நடத்தினால் போதுமானது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment