பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப் பிரிவினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
இதன் கல்வி வேலை வாய்ப்பில் பொதுப் பிரிவினர் 10 சதவீத இடஒதுக்கீடு பெற முடியும்.
ஏற்கனவே SC, ST, OBC பிரிவினருக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் முறை நடைமுறையில் இருந்து வருகிறது.
தற்போது GENERAL பிரிவினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடும் சேர்ந்து 60 சதவீதம் ஆகிறது.
இதற்கான சட்ட மசோதா நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்படுகிறது.
ஆண்டு வருமானம் 8 லட்சத்திற்கும் குறைவாக உள்ளவர்கள் அல்லது 5 ஏக்கர் க்குள் நிலம் வைத்திருக்கும் பொதுப் பிரிவினருக்கு இந்த இடஒதுக்கீடு பயன்படும்.
இதன் மூலம் பிராமனர், ராஜபுத்திரர், ஜாட், மராத்தா சமுதாயத்தினர் பயன்பெறுவர் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment