விமான நிலையங்களைப் போல ரயில் நிலையங்களிலும் சோதனைச் சாவடிகள் அமைக்க ரயில்வே நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.
இந்த சோதனைச் சாவடியில் சோதனைக்கு உட்பட்ட பிறகு தான் ரயில் நிலையத்திற்குள் செல்ல முடியும் என்ற வகையில் அமைக்கப்பட உள்ளது.
இந்த சோதனைச் சாவடியில் சிசிடிவி கேமாரா, உடமைகள் சோதனைக் கருவி, வெடிகுண்டு கண்டறியும் மற்றும் அப்புறப்படுத்தும் கருவி, முகம் அடையாளம் காணும் கருவி போன்ற கருவிகள் இடம்பெற்றிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment