2011 க்கு முன்னர் கட்டப்பட்ட தனியார் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளின் கட்டிடங்களுக்கு நகர ஊரமைப்புத் துறை இயக்குநரின் அனுமதி பெற வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டு இருந்தது.
இதனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டு இருந்தது.
இந்நிலையில் 2011 க்கு முன்னர் கட்டப்பட்ட கட்டிடங்களுக்கு அனுமதி பெற வேண்டும் என்ற பள்ளிக் கல்வித்துறையின் உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டது சென்னை உயர்நீதிமன்றம்.
No comments:
Post a Comment